Tamil Department

MOTHER TONGUE DEPARTMENT
Head of Department Ms. Chua Hock Yen 蔡福燕
Subject Head (Malay & Tamil) Mdm. Shariffah Haiezian Syed Hu
Coordinator (Tamil) Ms. Alagu Meenal Thamodaran

 

Programmes CL ML TL
MTL Fortnight and Cultural Camps Y Y Y
Hosting of Overseas Partners/Schools Y Y  
Overseas Immersion Trips Y Y  
Culture Programme Y    
Talent Development Y Y Y
Conversational Chinese Malay (CCM) Y Y Y
Reading and Writing Programme Y Y Y
Post Exam Activities Y Y Y
Book Fair Y Y Y
Parents’ Talk Y Y Y

 

KEY PROGRAMMES:

 

PSLE Briefing for Parents

PSLE briefing for P6 students was conducted on March 3rd our school. Only the parents of P6 students participated in this briefing. In this event, the parents were educated on how the PSLE test papers have been prepared, how were the marks allocated to each question and also how to attend the questions. Parents were given information on all four papers inclusive of Composition, Listening Comprehension & Oral. On top of this parents were also encouraged to shoot out their questions to clarify their doubts.

As a result of this briefing, all the parents of P6 students were benefited with the essential information they need.

 

நமது பள்ளியில் தொடக்கநிலை 6ல் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான தொடக்கப்பள்ளி இறுதித்தேர்விற்கான விளக்கக்கூட்டம் மார்ச்சு 3ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் தொடக்கநிலை 6 மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இவ்விளக்கக் கூட்டத்தில் தொடக்கப்பள்ளியின் இறுதித் தேர்வு முறையின் அமைப்பு பற்றியும் வினாக்களின் அமைப்பு முறை பற்றியும் அதற்கென வழங்கப்படும் மதிப்பெண்களின் விவரங்களும் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு விடை எழுதும் விதம் பற்றிய குறிப்புகளும் கூடுதலாக வழங்கப்பட்டன. கட்டுரை, மொழிப்பயன்பாடு, கேட்டல் கருத்தறிதல் மற்றும் வாய்மொழித்தேர்வு ஆகியன பற்றிய அனைத்து தகவல்களும் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. இறுதியில் பெற்றோர்களின் சந்தேகங்களுக்குரிய விளக்கங்களும் தரப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதன்மூலம் தொடக்கநிலை 6 மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் பயனடைந்துள்ளனர்.

 

 

P5 Parents Workshop

A workshop was arranged for the Parents of P5 students. Parents were informed about the test papers which the P5 students are going to take. Parents were educated on how to write a proper compo by bringing out your points/views & they were also told about the marks allocated for the compo in paper 1, they were also explained about the students of paper 2 and the new changes which has been introduced in the oral examination. They were also provided with the information on how will the oral examination conversation happens. This workshop was really benefited for the parents to train up their kids.

 

தொடக்கநிலை 5ல் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான பயிலரங்கு மார்ச்சு 12ஆம் தேதி நடைபெற்றது. இதில் தொடக்கநிலை 5ல், மாணவர்கள் எழுதப்போகும் தேர்வுத்தாள்கள் கொண்ட முழு விவரங்களும் கூறப்பட்டன. கட்டுரையில் மாணவர்கள் எப்படி தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்பது பற்றிய தகவல்களும் அதற்குரிய மதிப்பெண்களின் விவரங்களும் அளிக்கப்பட்டன. தாள் 2ல் மொழிப்பயன்பாடும் கருத்தறிதலும் பற்றிய அமைப்புமுறை, அதன் மதிப்பெண்களின் விவரங்கள் ஆகியனவும் கூறப்பட்டன. மேலும், கூடுதல் தகவலாக வாய்மொழித்தேர்வில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஆசிரியர், மாணவர்களுக்கிடையேயான கருத்துரையாடல் எவ்வாறு நிகழ வேண்டும் என்றும் விளக்கம் தரப்பட்டது. பெற்றோர்கள் இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டதன்மூலம் தங்கள் பிள்ளைகளைத் தேர்வுக்குத் தயார்படுத்தும் முறை பற்றி அறிந்துகொண்டனர் எனலாம்.

 

 

Book Fair

This year our school organized book fair for all Mother Tongue on behalf of Tamil. Raji publication organized a book fair on March 23/2018. P1 – P6 pupils bought their books with the help of their MT Teacher. They can choose their books. For Eg. Moral story books, Thirukkural, Tamil Dictionary =, worksheets, model question papers, workbooks. Which are related to their language development. Parents are not allowed in this event. So, book list were given to the parents can mark for their parents and they can children buy easily. The purpose of this event was to improve the students Mother Tongue language ability. This event was benefited all kind of students.

 

இந்த வருடம் நமது பள்ளியில் தாய்மொழிப் பிரிவில் ஒன்றான தமிழ்மொழியின் சார்பாக புத்தகக் கண்காட்சி ஒன்று மார்ச்சு 23ஆம் தேதி நடைபெற்றது. இதை ராஜி பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தார் மேற்கொண்டனர். இதில் தொடக்கநிலை 1 முதல் தொடக்கநிலை 6 வரை பயிலும் மாணவர்களுக்குத் தேவையான கதைப்புத்தகங்கள், பயிற்சித்தாள்கள், மொழிவளம் தொடர்பான பயிற்சிநூல், மாதிரித்தேர்வுத் தாள்கள் ஆகியன விற்பனைக்கு வைக்கப்பட்டன. மாணவர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை அவரவர்களின் தமிழ்மொழி ஆசிரியரின் உதவியுடன் வந்து வாங்கிச்சென்றனர். இதில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கலந்துகொண்டனர். அவர்கள், தங்களின் பெற்றோரின் அறிவுரையின்படி தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிக்கொண்டனர். மாணவர்களின் மொழி அறிவை மேம்படுத்துவதற்காக இந்தப் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. மேலும், இது மாணவர்களுக்குப் பயனுள்ள விதமாகவும் அமைந்திருந்தது.

 Tamil 2018 1 Tamil 2018 2 Tamil 2018 3

 

 

 

 

 

 

 

 

 

 

 

MTL Fortnight

 

Our Mother Tongue Language Fortnight classroom activities conducted this year brought about a different level of exposure for our Tamil pupils. These popular cultural forms of Arts are getting less popular in our modernized Singapore. Hence, it was a privilege for the pupils to get hands-on experience and the opportunity to be able to actively participate in our Mother Tongue Language Fortnight classroom activities. The Tamil pupils and teachers learnt more about the activities and enjoyed every segment.

These Mother Tongue Language Fortnight activities allowed authentic usage and exposure to the Tamil language. Students were exposed to a wide range of activities during the Mother Tongue Language Fortnight in addition to learning and using the language. The activities include performing arts such as singing folk songs and various dance forms.

எங்கள் தாய்மொழி இரு வார விழாக் கொண்டாட்டம் இந்த ஆண்டு பல்வேறு நிலைகளில் உள்ள மாணவர்களுக்காகவும் அவர்களின் திறன்களுக்கு ஏற்பவும் நடத்தப்பட்டது. பிரபலமான தமிழ்க் கலாச்சாரக் கலைகள் நவீனப்படுத்தப்பட்ட நமது சிங்கப்பூரில் இப்போது அரிதாகக் குறைந்துகொண்டு வருகின்றன. எனவே, மாணவர்கள் அதற்கான அனுபவத்தைப் பெற நமது தமிழ்மொழி ஆசிரியர்கள் அது தொடர்பான வகுப்பறை நடவடிக்கைகளை ஏற்படுத்தி அதில் மாணவர்களைக் கலந்துகொள்ளச் செய்தனர். அதில் மிகுந்த முனைப்புடன் செயல்பட்ட மாணவர்கள் அதன்மூலம் நிறைய கருத்துக்களைப் பெற்றுக்கொண்டனர். நமது தமிழ் மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்பறையில் நடைபெற்ற இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் பல அரிய தகவல்களையும் கற்றுக்கொண்டார்கள். மேலும், அவர்கள் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தங்கள் பங்களிப்பைச் செய்து தம்முடைய ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

இந்தத் தாய்மொழியின் இருவாரக் கொண்டாட்டத்தில் இடம்பெற்ற நடவடிக்கைகள் தமிழ்மொழியின் உண்மையான வெளிப்பாடு மற்றும் அதன் சிறப்பைக் கொண்டதாக அமைந்தது. மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்பதோடு மட்டுமல்லாமல் தமிழ்மொழி தொடர்பான கலைகள் மற்றும் கலாச்சாரங்கள் பற்றிய பரந்த எண்ணத்தை இதன்மூலம் பெற்றனர். இதில் இடம்பெற்ற கலைகள் அனைத்தும் தமிழர்களின் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் தமிழர்களின் பல்வேறு நடன வடிவங்களை உள்ளடக்கியவையாக இருந்தன என்பது பாராட்டுதற்குரியது.

 

Tamil 2018 4 Tamil 2018 5 Tamil 2018 6 Tamil 2018 7 Tamil 2018 8